நேற்று இங்கே ஒரு மாலைப் பத்திரிகையில் சில விசித்திரமான சித்திரங்கள் கொண்ட டிரக்குகளின் படங்களைப் பார்த்தேன். இணையத்தில் தேடிப் பார்த்தபோது அந்தப் படங்கள் கிடைக்கவில்லை. என்றாலும், வேறு சில படங்களை இணையத்தில் கண்டுபிடித்தேன். அவற்றைக் கீழே தருகிறேன்.







தமிழுக்கும் அமுதென்று பேர்
கண் செய்யும் மாயம் - படங்கள் |
|