நேற்று இங்கே ஒரு மாலைப் பத்திரிகையில் சில விசித்திரமான சித்திரங்கள் கொண்ட டிரக்குகளின் படங்களைப் பார்த்தேன். இணையத்தில் தேடிப் பார்த்தபோது அந்தப் படங்கள் கிடைக்கவில்லை. என்றாலும், வேறு சில படங்களை இணையத்தில் கண்டுபிடித்தேன். அவற்றைக் கீழே தருகிறேன்.
தமிழுக்கும் அமுதென்று பேர்
12 :
வைசா,
பட்ங்கள் நல்லாயிருக்குங்க..
வேடிக்கை பார்த்துக் கொண்டு லேன் மாத்தி டிரக் மேலே மோதிக்கொள்ளாமல் இருந்தால் சரி...Ha Ha Ha
Excellent.
Nalla padangal, nalla karpanai ;)
வைசா!
நல்ல ரசனை!!படங்கள் நன்றாகவுள்ளது. நானும் ஓர் வண்டிப் படம் போட்டிருக்கிறேன் பாருங்கள்;
யோகன் பாரிஸ்
நல்ல படங்கள் வைசா. ரசிக்கும்படி இருந்தது.
வைசா , எல்லா படங்களுமே அருமை!
http://www.jibjab.com/JokeBox/JokeBox.aspx?Id=148762&JokeId=49582
ரசித்தேன்.
நன்றி.
கொஞ்ச மாதங்களுக்கு முன்பு எனக்கு மெயிலில் வந்தது இந்த படங்கள்.
வரைந்தவர்களுக்கு நல்ல ரசனை.
வைசா,
இந்த படங்கள் மேலும் சில படங்களும் பார்வெட் மெயில் பார்த்து உள்ளேன். படங்களை மீண்டும் போட்டதற்கு மிக்க நன்றி.
மீன் தொட்டி படம் தான் எனக்கு மிகவும் பிடித்தது.
நல்ல படங்கள் :-)
எல்லா படங்களும் அற்புதம்.