ஐசிசி விருதுகள் 2006 - குறும்பட்டியல்

2006ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகளுக்காக தெரிவுசெய்யப் பட்டிருக்கும் வீரர்களின் முழுப் பட்டியலைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது அந்தப் பெரிய பட்டியலிலிருந்து ஒரு குறும்பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். விருதுகள் நவம்பர் 3ம் தேதி வழங்கப் படவிருக்கின்றன.



Player of the Year
Michael Hussey (Australia)
Muttiah Muralitharan (Sri Lanka)
Ricky Ponting (Australia)
Mohammed Yousuf (Pakistan)



Test Player of the Year
Muttiah Muralitharan (Sri Lanka)
Ricky Ponting (Australia)
Shane Warne (Australia)
Mohammed Yousuf (Pakistan)


ODI Player of the Year
Michael Hussey (Australia)
Mahela Jayawardene (Sri Lanka)
Ricky Ponting (Australia)
Yuvraj Singh (India)


Women's Player of the Year
Karen Rolton (Australia)
Anjum Chopra (India)
Katherine Brunt (England)


Emerging Player of the Year
Alistair Cook (England)
Mohammed Asif (Pakistan)
Ian Bell (England)
Monty Panesar (England)


Captain of the Year
Rahul Dravid (India)
Michael Vaughan (England)
Ricky Ponting (Australia)
Mahela Jayawardene (Sri Lanka)


Spirit of Cricket Award
India
England
New Zealand
Sri Lanka


Umpire of the Year
Aleem Dar
Rudi Koertzen
Simon Taufel


சரி. ஐசிசி நவம்பரில் அறிவிக்கும் முன் உங்கள் முடிவைக் கூறுங்களேன்.

2 :

  1. My Guess!

    Player of the Year
    Ricky Ponting (Australia)


    Test Player of the Year
    Muttiah Muralitharan (Sri Lanka)

    ODI Player of the Year
    No Answer.

    Women's Player of the Year
    No Answer.

    Emerging Player of the Year
    No Answer.

    Captain of the Year
    Rahul Dravid (India)

    Spirit of Cricket Award
    India

    Umpire of the Year
    No Answer.

    (Darrell Hair...Ha..ha..ha.. Just Kidding)

  2. வைசா

    இந்த செய்தி பாருங்க...


    2006ம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐ.சி.சி.,) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன; ஆண்டின் சிறந்த கேப்டன்: ஜெயவர்த்தனே; சிறந்த ஒருநாள் போட்டி கேப்டன்: ஜெயவர்த்தனே; சிறந்த டெஸ்ட் கேப்டன்: ராகுல் டிராவிட்; சிறந்த பெண் கிரிக்கெட்டர்: ரோல்டன்; சிறந்த அம்பயர்: சைமன் டபல் (3வது ஆண்டாக இந்த விருதைத் தொடர்ந்து இவர் பெறுகிறார்.)