2005-2006ற்கான விருதுகளுக்கு கருத்திற் கொள்ளவிருக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இம்முறை புதிதாக சிறந்த அணித்தலைவர் விருது ஒன்றையும் சிறந்த பெண் வீரர் விருது ஒன்றையும் உருவாக்கி யிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதலாந் திகதி முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் எட்டாந்திகதி வரையிலான காலப் பகுதியில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இவ் விருதுகள் வழங்கப்பட விருக்கின்றன. மும்பாயில் அக்டோபர் 23ம் திகதியன்று நடைபெற விருக்கும் வைபவ மொன்றில் இவ் விருதுகள் வழங்கப்படவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் சாம்பியன் விருது போட்டிகள் அக்டோபரில் இந்தியாவில் நடக்கும்போது இவ்வைபவம் இடம்பெறும்.
இந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை கிரிக்கெட் கமிட்டித் தலைவர் சுனில் காவஸ்கர், முன்னாள் வீரர்களான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அலன் டொனால்ட், பாகிஸ்தானியர் வகார் யூனிஸ், இலங்கையின் அர்ஜுனா ரணதுங்க மற்றும் அவுஸ்திரேலிய இயன் ஹீலி ஆகியோர் அடங்கிய குழு தேர்ந்தெடுத்துள்ளது. அக்டோபர் 14ம் திகதியன்று இந்தப் பெரிய பட்டியலில் இருந்து ஒரு குறும்பட்டியலைத் தயாரித்துப் பின்னர், 23ம் திகதியன்று விருதுகள் வழங்கப்படும். பட்டியலில் இடம் பெறும் விளையாட்டு வீரர்களின் விபரங்கள் இதோ:
Test Player:
Michael Hussey (Aus), Ricky Ponting (Aus), Mohammed Yousuf (Pak), Andrew Flintoff (Eng) Shane Warne (Aus), Muttiah Muralidaran (SL), Kumar Sangakkara (SL), Rahul Dravid (Ind), Mahela Jayawardene (SL), Kevin Pietersen (Eng), Younis Khan (Pak), Matthew Hayden (Aus), Makhaya Ntini (SA).
ODI Player:
Yuvraj Singh (Ind), Michael Hussey (Aus), Ricky Ponting (Aus), Shane Bond (NZ), Irfan Pathan (Ind), Andrew Flintoff (Eng), Mahela Jayawardene (SL), Muttiah Muralidaran (SL), Rahul Dravid (Ind), Kevin Pietersen (Eng), Mohammed Yousuf (Pak), Herschelle Gibbs (SA), Brett Lee (Aus), Shahid Afridi (Pak), Inzamam-ul-Haq (Pak), Adam Gilchrist (Aus), Kumar Sangakkara (SL).
Emerging Player:
Monty Panesar (Eng), Alastair Cook (Eng), Denesh Ramdin (WI), Malinga Bandara (SL), Mohammed Asif (Pak), Upul Tharanga (SL), Ian Bell (Eng), Shahriar Nafees (BD).
Cricketer of the Year:
Ricky Ponting (Aus), Shane Warne (Aus), Muttiah Muralidaran (SL), Michael Hussey (Aus) Andrew Flintoff (Eng), Mohammed Yousuf (Pak), Rahul Dravid (Ind), Mahela Jayawardene (SL) Younis Khan (Pak), Monty Panesar (Eng), Brett Lee (Aus), Makhaya Ntini (SA), Adam Gilchrist (Aus).
Captain of the Year:
Michael Vaughan (Eng), Rahul Dravid (Ind), Ricky Ponting (Aus), Mahela Jayawardene (SL).
Umpire of the Year:
Simon Taufel, Aleem Dar, Rudi Koertzen.
Women's Cricketer of the Year:
Karen Rolton (Aus), Cathryn Fitzpatrick (Aus), Anjum Chopra (Ind), Neetu David (Ind), Claire Taylor (Eng), Katherine Brunt (Eng), Emily Drumm (NZ).
0 :